Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
                                
                            
                            
                    
                                
                                
                                June 8, 2025 at 03:52 AM
                               
                            
                        
                            ஜீன் 22 மதுரையில் 
#முருக_பக்தர்கள்_மாநாடு 
உசிலம்பட்டியில் 17.06.2025 
அன்று விசுவ ஹிந்து பரிஷத்
பஜ்ரங்தள் சார்பில் 
உசிலம்பட்டி நகர் முழுவதும் 
வேல் யாத்திரை அனுமதி 
வேண்டி காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது..
கடந்த ஜீன் 2 முதல் அருள்மிகு திருமுருகன் கோவிலில் 
வேல் பூஜை நடைபெற்று வருவது குறிபிட்டதக்கது.
#muruga_baktharkal_manadu #madurai #6padai #tamilgod #முருகா #முருக_பக்தர்கள்_மாநாடு #மதுரை #அம்மாதிடல் #muruganthunai
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        3