
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 11, 2025 at 02:44 AM
தென்னிந்திய பற்றிய சிறப்பு தகவல்கள்
தென்னிந்திய தலைவர்கள்:-
☑️தென்னாட்டு காந்தி - அண்ணா
☑️தென்னாட்டு போஸ் - பசும்பொண் முத்துராமலிங்கம்
☑️தென்னாட்டு தாகூர் - வெங்கடரமணி
☑️தென்னாட்டு திலகர் - வ. உ. சி.
☑️தென்னாட்டு ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள்
☑️தென்னாட்டு பகத்சிங் - வாஞ்சிநாதன்
☑️தெற்காசியா சாக்ரடீஸ் - பெரியார்
தென்னிந்தியாவின் சிறப்புகள்:-
☑️தென்னிந்தியா ஸ்பா - குற்றாலம்
☑️தென்னிந்தியா நயாகரா - ஒகேனக்கல்
☑️தென்னிந்தியா கும்பமேளா - மகாமகம்
☑️தென்னிந்தியா ஏதென்ஸ் - மதுரை
☑️தென்னிந்தியா டெட்ராய்ட் - சென்னை
☑️தென்னிந்தியா மான்செஸ்டர் - கோயம்பத்தூர்
☑️தென்னிந்தியா தாஜ்மஹால் - திருமலை நாயக்கர் மஹால்
☑️தென்னிந்தியா கங்கை - காவேரி
☑️தென்னிந்தியா ஆக்ஸ்போர்டு - பாளையங்கோட்டை
☑️தென்னிந்தியா வெனிஸ் - ஆலப்புழா
☑️தென்னிந்தியா நுழைவாயில் - சென்னை
☑️தென்னிந்தியா உயர்ந்த சிகரம் - ஆனைமுடி