
Aanthai Reporter News Channel
June 11, 2025 at 03:05 AM
🦉 *தீவிரமடைகிறது தென்மேற்கு பருவமழை*
கன்னியாகுமரி நெல்லை தென்காசி தேனி கோவை நீலகிரி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.
தென் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் ஜுன் 12 முதல் தொடர் மழை பெய்யும்.
பாபநாசம் சேர்வலாறு கடனாநதி ராமநதி அடவிநயினார் உள்ளிட்ட தமிழக அணைகள் நிரம்ப வாய்ப்பு.
- tenkasi weatherman
