
Aanthai Reporter News Channel
June 11, 2025 at 07:39 AM
🦉🚨 சென்னையின் மிகப்பெரிய மால் "Forum One OMR" கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது!
📍 இடம்: ஓ.எம்.ஆர் (பெருங்குடி), பிரெஸ்டீஜ் குரூப் நிறுவனத்தால் அமைக்கப்படும் 1.96 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த மால், 2027-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கிய விவரங்கள்:
✔ தென் இந்தியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மால்
✔ 1,000+ பிராண்டுகள், பல்நோக்கு திரையரங்கு (1,781 இருக்கைகள்), 5-நட்சத்திர ஹோட்டல்
✔ மெட்ரோ இணைப்பு: UG (underground) இருந்து elevated மெட்ரோ பகுதிக்கு மாறும் இடத்தில் கட்டுமானம் நடந்து வருகிறது.
🛍️ ஷாப்பிங், உணவகங்கள், பொழுதுபோக்கு மையம்
🏨 லக்ஸரி ஹோட்டல் & ஆபீஸ் ஸ்பேஸ்
🚇 மெட்ரோ & சாலை இணைப்புடன் சிறந்த அணுகல்
#forumoneomr #chennaimall #prestigegroup #omrdevelopment #chennaimetro
(மேலும் விவரங்களுக்காக காத்திருங்கள்!)
