Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 11, 2025 at 03:13 PM
🦉சென்னை ஐகோர்ட் , "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ் கோரிய மனுதாரர் சந்தோஷ் என்பவரை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மேலும், சமூக வாழ்க்கை, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பில் சாதி, மதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Image from Aanthai Reporter News Channel: 🦉சென்னை  ஐகோர்ட் , "சாதி, மதம் இல்லை" என சான்றிதழ்கள் வழங்கும் வகையில...

Comments