
Barakath Ali - journalist
May 31, 2025 at 12:30 PM
*சினிமா மட்டும்தான் உலகமா? அதை தாண்டி உலகம் இருக்குனு விஜய்க்கு தெரியாதா?*
'நீட் தேர்வு மட்டும்தான் உலகமா?’ என கேட்கிறார் நடிகர் விஜய். சினிமாவை தாண்டியும் உலகம் இருக்கிறதுதானே! ஏன் நடிகன் ஆக வேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். ’நீட் மட்டும்தான் உலகமா?’ என கேட்கும் ஜனநாயகனின் சர்வாதிகாரத்தை தோலுரிக்கிறது வீடியோ!
https://youtu.be/Zvr4aSIaJfc