
Barakath Ali - journalist
June 5, 2025 at 12:36 PM
*IPL பிணம் தின்னி கழகு!*
ஆர்.சி.பி. அணி வெற்றி விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலியாகி இருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தும் ஐபிஎல் பின்னால் இருக்கும் அரசியலையும் பண வெறியையும் தோலுரிக்கிறது வீடியோ!
https://youtu.be/38-hKZyTVJI