
Barakath Ali - journalist
June 9, 2025 at 09:15 AM
IRS அதிகாரியான வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருக்கிறார். அவருக்குக் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.
திமுகவிலிருந்து எம்.ஜி.ஆரை பிரிக்க வருமானவரித் துறையைத்தான் இந்திரா காந்தி அரசு கேடயமாகப் பயன்படுத்தியது. 50 ஆண்டுகள் கழித்து விஜய்யை வளைக்க அதே வருமானவரித் துறை அஸ்திரத்தை மோடி அரசு பயன்படுத்துகிறதா? அருண்ராஜ்ஜை பாஜகவே தவெகவிற்கு அனுப்பி வைத்ததா? விஜய்க்கு இருக்கும் வருமானவரி பிரச்னைகள் என்ன?
வருமானவரியை வைத்து எம்.ஜி.ஆரை எப்படி வளைத்தார்கள்? என்ற வரலாறு தெரிந்தால்தான் அருண்ராஜ்ஜின் வருகையின் அரசியல் புரியும். அதனை விரிவாக அலசுகிறது வீடியோ.
https://www.youtube.com/watch?v=NVRlwNqOmNY
