Barakath Ali - journalist
Barakath Ali - journalist
June 11, 2025 at 06:12 AM
தவெகவில் இணைந்திருக்கும் விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ் பேட்டியை பார்த்த போது அண்ணாமலைக்கு போட்டியாக அருண்ராஜ் வந்துவிட்டார் என்றே தோன்றியது. ’மாநில அளவில் அதிபர் ஆட்சி’ என்றெல்லாம் அபத்தமாக உளறி கொட்டியிருக்கிறார் அருண்ராஜ். IPS படித்த அண்ணாமலையின் அறிவு அரசியலில் அசிங்கப்பட்டது போல IRS படித்த அருண்ராஜின் ஞானம் அண்ணாமலைக்கே சவால் விட்டிருக்கிறது. ‘’உன்னை போலீஸ் வேலைக்கு தப்பா செலக்ட் பண்ணியிருக்காங்க’’ என்ற சினிமா வசனத்தை அண்ணாமலைக்கு சொல்லலாம். அருண்ராஜ்க்கு எதாவது சினிமா டயலாக் இருக்கா?

Comments