தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
May 16, 2025 at 04:21 AM
பிரம்மி தைலம் இது வல்லாரை தைலம் ‌ தலை நரம்புகளையும் நரம்பு மண்டலத்தையும் வலிமைப் படுத்தும் தேவையான பொருட்கள் சுத்தமான தேங்காய் எண்ணை – 16 பாகம் வல்லாரை இலைச்சாறு – 16 பாகம் கிராம்பு, ஏலக்காய் – 1 பாகம் செய்முறை இவற்றை கலந்து நீர்வற்றும் வரை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் 16 பாகம் நெல்லிக்காய் சாற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது. https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
Image from தமிழர் மருத்துவம்🍎: பிரம்மி தைலம்  இது வல்லாரை தைலம் ‌ தலை நரம்புகளையும் நரம்பு மண்டலத்தைய...

Comments