
தமிழர் மருத்துவம்🍎
May 17, 2025 at 11:08 AM
மூவிலைத் தைலம்
தேவையானவை
மருதாணி இலைச்சாறு – 25 கிராம்
பொன்னாங்கண்ணி இலைச்சாறு – 25 கிராம்
கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 5 கிராம்
நல்லெண்ணை – 50 கிராம்
செய்முறை
மேற்சொன்னவற்றை பெரிய பாத்திரத்தில் இட்டு, காய்ச்சவும். தைல பதத்தில் இறக்கி வடிகட்டி பயன்படுத்தவும்
பயன்கள்
முடிக்கு பளபளப்பை தரும். முடி உதிர்தல், இளநரையை நிறுத்தும். உடல் சூட்டை குறைக்கும்
கண் எரிச்சல், தலைவலி, பித்தக்கொதிப்பு, செம்பட்டைத்தலைமுடி தூக்கமின்மை போன்ற பற்பல பிரச்சனைகள் தீர்ந்து போகும்.
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p