
தமிழர் மருத்துவம்🍎
May 23, 2025 at 04:21 PM
புல்லுருவி பலன்கள்
ஏதேனும் ஒரு மரத்தில் இருந்து முளைக்கும் மற்றோர் செடி அல்லது கொடி புல்லுருவி எனப்படும்.
அதாவது தனக்கு வேண்டிய சத்துக்களை அந்த மரத்தில் இருந்து இது எடுத்துக் கொள்ளும்.
ஒவ்வொரு புல்லுருவிக்கு ஒவ்வொரு நாள், நட்சத்திரம், திதி, பலி பூசைகள் இருக்கிறது. முழுமையான பூஜைகள் செய்து எடுத்தால்தான் முழுமையாக பலன்கள் உண்டாகும்.
(1) மா புல்லுருவி
வசியம் செய்யலாம். நல்ல பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
(2) மூங்கில் புல்லுருவி
நமக்கு கெட்டது செய்யும் சதா தொந்தரவு செய்யும் எதிரியை இல்லாமல் செய்துவிடும், சர்வ சத்ரு நாசம்.
(3) அரச மர புல்லுருவி
இழந்த சொத்துகளை திரும்ப பெறலாம் நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும்.
(4) நெல்லி மர புல்லுருவி
எதிராளி துன்பப்படுவான், அழிந்து போவான்
(5) வெள்ளெருக்கன் புல்லுருவி
பகையாளி வணங்குவர், வியாபார விருத்தி, உத்தியோகம், தொழில் விருத்தி ஏற்படும்.
(6) வெண்நாவல் புல்லுருவி
போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், பங்கு சந்தை வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி.
(7) காட்டு எலுமிச்சை புல்லுருவி
எந்த பொருளை தொட்டாலும் பலமடங்கு பெருகும், புத்திர சந்தானம் எற்படும்.
(8) அரச மர புல்லுருவி
ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும்.
(9) மலை வாகை புல்லுருவி
எவ்வளவு வறுமையில் இருந்தாலும் மிகப்பெரிய செல்வந்தன் ஆவார்கள்.
(10) காட்டு இலந்தை மர புல்லுருவி
ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும்.
(11) வில்வ புல்லுருவி
தொழில் வசியம், வியாபார வசியம் மற்றும் கடன் தொல்லை நீங்கி நல்ல தொழில் நடக்கும்.
(12) வன்னிமர புல்லுருவி
போட்டி, பந்தயம், லாட்டரி, சூதாட்டம், பங்கு சந்தை வியாபாரம் போன்றவற்றில் எப்போதும் வெற்றி.
(13) பவளமல்லி புல்லுருவி
ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், செல்வ வசியம், சர்வ வசியம், ராஜ வசியம் ஆகும்.
(14) இலுப்பை புல்லுருவி
தொழில் ரீதியாக சத்ருக்கள் இருந்தால் விலகி போவார்கள், போட்டி பொறாமைகள் நீங்கும்.
(15) கருங்காலி புல்லுருவி
குல தெய்வம் இஷ்ட தெய்வம் வசியமாகும், தேவதா வசியம் ஏற்பட்டு அபூர்வ ஆற்றல் உண்டாகும், இறை சிந்தனை எற்பட்டு தீய சக்தி விலகும்.
உதாரணத்திற்கு மா புல்லுருவியை எடுத்து கொள்வோம்
அவிட்ட நட்சத்திரத்தில் மாமரத்தின் மேல் உள்ள புல்லுருவிக்கு காப்புக்கட்டி பலிகொடுத்து தூபதீபம் கொடுத்து வசிய மந்திரம் ஜெபித்து. கொண்டு வந்து வேண்டியவர் வீட்டில் மந்திரம் ஜெபித்து வைக்க வசியமாவர்.
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
❤️
1