
தமிழர் மருத்துவம்🍎
June 1, 2025 at 03:47 AM
*அஜீரணத்தை போக்கும் இயற்கை வைத்தியம் :-*
*எலுமிச்சை , இஞ்சி & தேன்*
https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW
எலுமிச்சை மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும் பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில் எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை சொல்லிவிடலாம்.
*மோர் & பால் :*
தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும் அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால், அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
*இருமல் :*
கக்குவான் இருமல் நிற்க
துளசி பூங்கொத்து,திப்பிலி, வசம்பு பொடி, இவற்றை கலந்தது 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இர்ம்மல் தீரும்.
*காய்ச்சல் :*
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர காய்ச்சல் குணமாகும்.
https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p