
தமிழ்வின் செய்திகள் (24 HOURS UPDATE)
June 4, 2025 at 01:20 PM
*பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டம்! பலியான 11 இரசிகர்கள்*
பெங்களூருவில் இன்று( 4) நடைபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
https://tinyurl.com/3t7k3w7f