தமிழக நியூஸ்
                                
                            
                            
                    
                                
                                
                                May 14, 2025 at 03:14 AM
                               
                            
                        
                            _*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_
 ```வள்ளுவர் ஆண்டு 2056
சித்திரை - 30 (14.05.2025)``` 
*குறள் : 922*
 *உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.* 
*பொருள் :-*
மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏*
> *தமிழக நியூஸ்* புலனம் சேனல்