தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
May 16, 2025 at 02:12 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_ ```வள்ளுவர் ஆண்டு 2056 வைகாசி -02 (16.05.2025)``` *குறள் : 924* *நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.* *பொருள் :-* மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏* > *தமிழக நியூஸ்* புலனம் சேனல்

Comments