
தமிழக நியூஸ்
May 18, 2025 at 03:27 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_
```வள்ளுவர் ஆண்டு 2056
வைகாசி- 04 (18.05.2025)```
*குறள் : 926*
*துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.*
*பொருள் :-*
மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏*