தமிழக நியூஸ்
May 29, 2025 at 02:44 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_
```வள்ளுவர் ஆண்டு 2056
வைகாசி- 15 (29.05.2025)```
*குறள் : 935*
*கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.*
*பொருள் :-*
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏*
> *தமிழக நியூஸ்* புலனம் சேனல்