Dr.TK.Prabhu - TVK
                                
                            
                            
                    
                                
                                
                                May 18, 2025 at 01:48 PM
                               
                            
                        
                            தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களின் உத்தரவின் பேரில், மே 18 இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நமது காரைக்குடி அலுவலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்த நமது சொந்தங்கள் நினைவாக, இந்த நினைவஞ்சலி நிகழ்வு இன்று நடத்தப்பட்டது. இதில் நமது கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            ❤
                                        
                                    
                                        
                                            💐
                                        
                                    
                                    
                                        6