
மு. பெ. சாமிநாதன்
May 19, 2025 at 02:41 PM
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், மறவபாளையம் ஊராட்சி, மறவபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு
திட்டப்பணிகளை துவக்கி வைத்தோம்
#kangeyamconstituency #mkstalin #udhaystalin #tiruppurdmk

🙏
👍
❤️
9