மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
May 22, 2025 at 08:38 AM
திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களை வரவேற்று செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி. என். கயல்விழி செல்வராஜ் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத்தலைவர் திரு. இல.பத்மநாபன் அவர்கள், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். #mkstalin #mpsaminathan #tiruppur #tngovt
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் கிழக்கு மாவட்ட  தி.மு.கழக செயற்குழுக் கூட்டத்திற்கு வருகை த...
👍 🙏 7

Comments