மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
May 23, 2025 at 04:52 AM
உடுமலை, சின்னவீரம்பட்டியில் தளபதி அரங்கத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழக செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். உடன் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. இல.பத்மநாபன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். #mkstalin #mpsaminathan #tiruppur #tngovt
Image from மு. பெ. சாமிநாதன்: உடுமலை, சின்னவீரம்பட்டியில் தளபதி அரங்கத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்...
👍 🙏 ❤️ 8

Comments