மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
May 24, 2025 at 03:13 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற பால்வளத்துறை மற்றும் திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து நடத்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டதில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு. த.மனோ தங்கராஜ் அவர்களுடன் பங்கேற்றோம். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தா.கிறிஸ்துராஜ் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் K.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. இல.பத்மநாபன் அவர்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். #mkstalin #mpsaminathan #tiruppur #tngovt
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற பால்வளத்துறை மற்...
🙏 ❤️ 👍 6

Comments