மு. பெ. சாமிநாதன்
May 26, 2025 at 07:06 AM
நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் இறுதி நிகழ்சியில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினோம்.
உடன் தமிழ்நாடு அரசு கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி.ஷிபிலா மேரி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
❤️
🙏
6