மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
May 29, 2025 at 03:45 AM
திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு கழக சட்டத்துறை சார்பில் 2026-தேர்தல் பணி பயிற்சிப் பட்டறை கழக மூத்த வழக்கறிஞர், சட்டத்துறை செயலாளர் திரு.NR.இளங்கோ MP அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திருமதி.கயல்விழி செல்வராஜ் அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல.பத்மநாபன் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.K.ஈஸ்வரசாமி அவர்கள், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டோம். #mkstalin #udhaystalin #tiruppurdmk
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் கிழக்கு, தெற்கு மாவட்டங்களுக்கு கழக சட்டத்துறை சார்பில் 202...
🙏 ❤️ 👍 6

Comments