
மு. பெ. சாமிநாதன்
May 30, 2025 at 12:30 PM
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா வருகின்ற ஜூன் 3-ஆம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலை, ஒமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விழா முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டபோது.
#mkstalin #udhaystalin #fatherofmoderntamilnadu #dmk #mpsaminathan

🙏
❤️
👍
10