மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
June 4, 2025 at 07:10 AM
திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப்பொருட்களை வழங்கினோம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திரு.காளிமுத்து ஆகியோர் உள்ளனர்.
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தெக்கலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில...
🙏 ❤️ 👍 8

Comments