
மு. பெ. சாமிநாதன்
June 6, 2025 at 11:10 AM
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், செங்கோடம்பாளையம் ஊராட்சி, ஊதியூர் சி.எஸ்.ஐ ஆரம்ப பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய சமையலறை கூடத்தை திறந்து வைத்தோம்.
#mkstalin #udhaystalin #mpsaminathan #tiruppurdmk #kangeyamconstituency

👍
🙏
❤️
7