
மு. பெ. சாமிநாதன்
June 10, 2025 at 02:06 PM
ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், *முருங்கத்தொழுவு* ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம், அயோத்திதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத்திட்டம் ஆகிய வளர்ச்சி திட்டங்களின் கீழ் கான்கிரீட் சாலை, தார் சாலை, கான்கிரீட் சாலையுடன் கூடிய வடிகால் அமைத்தல் ஆகிய நான்கு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
#mkstalin #mpsaminathan #erode #tngovt #kangeyamconstituency

❤️
👍
7