மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
June 12, 2025 at 01:21 AM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை - விஜயமங்கலம் பகுதியில், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற "வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்-2025" தொடக்க விழாவில், 159 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 11 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 15 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவிலான 16 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார். #mkstalin #dmk #mpsaminathan
Image from மு. பெ. சாமிநாதன்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டம், பெருந்துறை -...
❤️ 🙏 8

Comments