
மு. பெ. சாமிநாதன்
June 12, 2025 at 02:52 AM
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் அவர்களின் இல்லத் திருமண விழாவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுடன் கலந்து கொண்டோம்.
#mkstalin #mpsaminathan #tiruppurdmk #tiruppur #tngovt

👍
🙏
❤️
8