மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
June 13, 2025 at 01:34 AM
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்கூட்டரங்கில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் செம்மொழி நாள் விழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினோம். உடன் மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திரு.ரா.பாலசுப்பிரமணியம் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். #mkstalin #udhaystalin #mpsaminathan #tiruppurdmk
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக்கூட்டரங்கில் பாவேந்தர் பாரதிதாசன் அவ...
❤️ 🙏 3

Comments