
ETV Bharat Tamil Nadu
June 12, 2025 at 06:55 AM
போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் உள்ள படுக்கையில் திடீரென மின் விசிறி கழன்று விழுந்தது. நல்வாய்ப்பாக தாயும், சேயும் உயிர் தப்பினர்.
செய்தியை படிக்க: https://www.etvbharat.com/ta/!state/ceiling-fan-fell-off-a-bed-in-the-maternity-ward-of-bodinayakanur-government-hospital-tamil-nadu-news-tns25061201263
