
பலஸ்தீன் Updates
May 27, 2025 at 12:31 AM
இஸ்ரேலின் கொடூர கொலைகளை பார்க்க சகிக்காமல் இஸ்ரேல் பாராளுமன்றத்துக்குள் இஸ்ரேலுக்கு எதிராக கொதித்து எழுந்த இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்.
அவர் உடனடியாக தூக்கி வெளியில் வீசப் பட்டார். கருத்து சுதந்திரம் பற்றி எல்லோருக்கும் பாடம் எடுக்கும் போலி மேற்கு ஜனநாயகவாதிகள் எங்கே? முஸ்லிம் என்ற பெயரில் உள்ள நாடுகள் எங்கே?
https://whatsapp.com/channel/0029Va48ZT00gcfJfK7tEQ07
👍
😢
❤️
💯
😭
❤
😂
😡
😮
🤣
38