Consciousness 🧘♂️இது ஒரு பாதை ☯️அறிவியல் வழி ஆன்மிகம்
                                
                            
                            
                    
                                
                                
                                June 12, 2025 at 04:43 AM
                               
                            
                        
                            *24 தத்துவங்கள்* 
*ஐம்பூதங்கள்*
 என்பது 
நிலம் (பூமி), 
நீர்,
நெருப்பு, 
காற்று, மற்றும் 
வானம் (ஆகாயம்) ஆகும்
*ஞானேந்திரியங்கள்*
 என்பது
 காது, 
கண், 
மூக்கு, 
நாக்கு மற்றும் 
தோல் 
என ஐந்து 
உணர்கருவிகள் ஆகும்.
*கர்மேந்திரியம்*
என்பது 
கை, 
கால், 
ஆசனவாய்,
 பிறப்புறுப்பு மற்றும் 
வாய்.
*தன்மாத்திரைகள் ஐந்து*
சுவை
ஒளி
ஊறு (தொடுகை)
ஓசை
நாற்றம் (மணம்)
என்னும் ஐந்தின் வகைகளும் தன்மாத்திரை ஐந்து ஆகும்.
*அந்தக்கரணங்கள்*
மனம்
புத்தி
சித்தம்
அகங்காரம்
12-jun-25
🪔82
                        
                    
                    
                    
                        
                        
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                    
                                        1