
Aanthai Reporter News Channel
June 12, 2025 at 05:20 PM
🦉சென்னையில் மெட்ரோ பாலம் இடிந்து விபத்து
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து விழுந்து விபத்து
மேம்பாலத்தில் இருந்த இரண்டு ராட்சத தூண்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு - ஒருவர் உயிரிழப்பு
