
Aanthai Reporter News Channel
June 13, 2025 at 04:41 AM
🦉 மின்மினி பூச்சிகளை காணும் கடைசி தலைமுறை.
மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவதால், அவற்றை காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல்.
ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது https://www.aanthaireporter.in/fireflies-a-luminous-wonder-in-danger-of-disappearing-are-we-the-last-generation/