
Anbil Mahesh Poyyamozhi
May 18, 2025 at 12:19 PM
திராவிட மாடல் அரசின் சார்பில் திருச்சியில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் மாபெரும் நூலகம் அமைத்திட மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்.
அதன் தொடர்ச்சியாக முழுவீச்சில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.
#trichy

❤️
👍
🙏
21