
Anbil Mahesh Poyyamozhi
June 8, 2025 at 02:44 AM
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், அதவத்தூரில் செயல்படும் முத்துராஜா மான்ய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களை இன்று திறந்து வைத்தோம்.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறைகள் கட்டப்பட்டு, பள்ளி வளாகமும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை சாத்தியப்படுத்திய நிர்வாகிகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தோம்.
#trichy
#education

❤️
👍
🙏
50