Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
June 12, 2025 at 07:13 AM
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், காவிரி டெல்டா மாவட்ட உழவர் பெருங்குடிகள் பயனடையும் வகையில் 17.15 இலட்சம் ஏக்கர் விவசாய பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்துச் சிறப்பித்த நிகழ்வில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு கலந்து கொண்டோம். நிலங்களையும், உழவர் மனங்களையும் குளிர்விக்க நீர் சுமந்து வரும் தமிழ்நாட்டின் உயிர்க்கொடியாம் காவிரித்தாயின் மீது மலர்களையும் எங்கள் மனங்களையும் தூவ காத்திருக்கிறோம்.
Image from Anbil Mahesh Poyyamozhi: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், காவிரி டெல்டா மாவட...
❤️ 🙏 👍 31

Comments