
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
May 17, 2025 at 03:49 PM
அரியலூர் மாவட்டம் *திருமானூரில்* *சமூகநல ஆர்வலர் கூட்டமைப்பு&தமிழ்க்குடி மக்கள் திருமண தகவல்* *மையம்* இணைந்து நடத்தும் 16ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெப்பம் தணிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மூலிகை மோர் வழங்கும் 24 நாள் இன்றைய நிகழ்வுக்கு(17-5-25) தொடர்ந்து இரண்டாம் நாள் திருமண நாளை முன்னிட்டு அன்பளிப்பாளர் நமது சமுதாய உறவு *தமிழர்திரு:ரெங்க.வேம்பரசன் புவனா தம்பதியினர் (சிங்கப்பூர்) வில்லியநல்லூர்*
*விளாங்குடி திருவையாறு*
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பதியினருக்கு
நன்றியும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் எங்களது அமைப்பு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்🙏