தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
June 8, 2025 at 07:13 AM
புதுத்தெரு மணிகண்டன் படுகொலைக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்திற்கு வருகை தந்து ஆதரவு தந்த நமது சமுதாய அமைப்புகள் நமது சமுதாய பாசமிகு உறவுகள் பத்திரிகையாளர்கள் குறிப்பாக இந்த போராட்டத்தின் கதாநாயகிகளான பெண்கள் மேலிட நெருக்கடிக்கு உள்பட்டு தான் காவல்துறை செயல்பட்டர்கள் தவிர மனசாட்சி படி நியாயமாக நடந்து கொண்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் குறிப்பாக எஸ் பி அவர்களுக்கும் மற்றும் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிட்டாலும் எங்கிருந்தாலும் நிதி உதவியும் இப்போராட்டத்தை சமூக ஊடகங்களில் பரப்பிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் மூப்பனார் சமுதாய மக்கள் ஒற்றுமையை இப்போராட்டத்தை மூலம் வெளிப்படுத்தி விட்டோம் வரலாற்றில் இது ஒரு மையக்கல்

Comments