
Material's sharing Group © (TNPSC & SSC)
June 3, 2025 at 12:21 PM
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள்🎯
(மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்)
✅அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12
✅சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14
✅சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3
✅தமிழ்நாடு தினம்: ஜூலை 18
✅மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11
✅சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17
✅தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5
✅பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7
✅மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7
✅எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1
✅மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1
✅தியாகத் திருநாள்
(வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18
✅மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18
✅ தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்:
🔹ஜனவரி 26- குடியரசு தினம்,
🔹மே- 1 தொழிலாளர் தினம்,
🔹 ஆகஸ்ட்- 15 சுதந்திர தினம்,
🔹அக்டோபர்- 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம்
🔹மார்ச்- 22 உலக தண்ணீர் தினம் அன்றும்,
🔹நவம்பர்- 1- மாநில உள்ளாட்சி தினம்
✅ தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அவை;
🔹 ஜனவரி 25,
🔹ஏப்ரல் 14
🔹செப்டம்பர் 15
🔹டிசம்பர் 10.
✅ பசுமை தமிழ்நாடு தினம் செப்டம்பர் 24 (2023)
✅போதை பொருள் ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 11(2022)
✅உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 23 (2023)
✅ தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்)- ஜனவரி 25
✅செம்மொழி நாள் (2025 முதல்) -ஜூன் 3
✅ தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக(உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்) -பிப்ரவரி 19
👍
🙏
❤️
😂
13