Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
June 12, 2025 at 03:43 PM
*நிதிக்குழு* Art-280 *1951 நவம்பர் 22 - அமைக்கப்பட்டது *ART-281- நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் * ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும் குடியரசுத் தலைவர் ஒரே நிதி குழுவை அமைக்கிறார். இவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைக்கப்படுகிறது. *1+4 உறுப்பினர்கள் *ART -280(3)-DUTIES OF FC * ஜிஎஸ்டி மூலம் பெறும் நிதியை மாநில அரசுக்கு 50% அளிக்கிறது * பிற நிதி ஆதாரங்களை 42% மாநிலங்களுக்கும் 58% மத்திய அரசும் வைத்துக் கொள்கிறது *275(1)- மாநிலங்களுக்கு தேவையான மானியம் பற்றி நிதிக்குழுவின் பரிந்துரை நிதி குழு 1.KC நியோகி 2.சந்தானம் 3.சந்தா 4. ராஜ மன்னார் 5.மகாவீர் தியாகி 6. பரமானந்த ரெட்டி 7.சாலட் 8.YB சவான் 9.சால்வே 10.பந்த் 11.குஸ்ரூ 12.ரங்க ராஜன் 13.விஜய் கெல்கர் 14. Y V ரெட்டி 15. N K சிங் 16.அரவிந்த் பனகாரியா ( 16 ஆவது  நிதிக்குழுவின்  பரிந்துரையை 31-10-2025 குள் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது).
👍 😢 12

Comments