
v Tamil News
May 22, 2025 at 04:43 AM
சர்வதேச டி20 போட்டிகளில் பவுமா வைத்திருந்த தொடர்ச்சியான 13 முறை 25+ ரன்கள் எடுத்த சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்துள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் அவர் 13 ஆட்டங்களில் கலந்து கொண்டு 583 ரன்கள் அடித்துள்ளார், இதன்மூலம் மூன்றாவது இடத்தில் உள்ளார். #tembabavuma #suryakumaryadav #info #vtamilnews
