📚Edukinniya🎓
📚Edukinniya🎓
June 12, 2025 at 04:03 PM
📹உலகளாவிய பேச்சுப் போட்டி 📹World Wide Speech Competition 📹ලෝක ව්‍යාප්ත කථික තරඟය 📹مسابقة الخطابة العالمية ➖➖➖➖➖➖➖ 🎓Edukinniya (Pvt) Ltd கம்பனியினால் நடாத்தப்படும் இப் போட்டியில் ஆர்வமுள்ள 12 வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். *🎁பரிசாக மூவருக்கு Digital Watch Pen, பணப் பரிசில் மற்றும் Verified Certificate வழங்கப்படும்.* *🧾இப் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் Verified சான்றிதழ்கள் வழங்கப்படும்* *⚠️போட்டி விதிமுறைகள்*.. ➖➖➖➖➖➖➖ 🌎12 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும், உலகின் எந்தப் பாகத்தில் இருந்தும் கலந்து கொள்ளலாம். *தமிழ்/ஆங்கிலம்/சிங்களம்/அரபு ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் உங்களது பேச்சு அமைய வேண்டும்.* 🎙உங்களது பேச்சு வீடியோவாக (Video) அல்லது குரல் பதிவாக (Voice Recording) பதிவு செய்து எங்களுக்கு அனுப்ப வேண்டும். *🚫🎵 நீங்கள் அனுப்பும் வீடியோவில் இசை (Music) இருக்கக் கூடாது.* 📽 உங்களது வீடியோ பத்து நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். *👤 ஒருவர் ஒரு பேச்சு மட்டுமே அனுப்ப முடியும்.* ஆர்வமுள்ள முஸ்லிம் அல்லாதவர்களும் இணைந்து கொள்ளலாம் *தலைப்பு: ஹஜ்ஜும் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாமும்* _*வெற்றியாளர் பற்றிய விபரம்*_ ➖➖➖➖➖➖ 🔶உங்களது பேச்சு Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel, Telegram Channel, Competition Website இல் பதிவேற்றப்பட்டு அதில் அதிக Likes, Comments பெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் 30 புள்ளிகள் வழங்கப்படும். *🔘Facebook Page* https://www.facebook.com/Edukinniya *🔘WhatsApp Channel* https://whatsapp.com/channel/0029VafpG2oFHWq5L6jsMv0W *🔘Telegram Channel* https://t.me/Edukinniya *🔘Competition Website* https://studentsmaking.blogspot.com *🔘YouTube Channel* https://youtube.com/c/Edukinniya *🔘Instagram* https://Instagram.com/edukinniya *இப்போதே Edukinniyaவின் உத்தியோகபூர்வ Facebook Page, WhatsApp Channel, Telegram Channel, YouTube Channel, Instagram இனை Follow, Subscribe பண்ணிக் கொள்ளுங்கள். (Links மேலேயுள்ளன)* 🔶மீதமுள்ள 70 புள்ளிகள் நடுவர்களினால் உங்களது (பேச்சின்) திறமையின் அடிப்படையில் வழங்கப்படும். *🔸மொத்தமாக 100 புள்ளிகள்* *🖊️அதிக புள்ளிகள் பெறும் முதல் மூவருக்கு பெறுமதியான Digital Watch Pen மற்றும் பணப் பரிசில் வழங்கப்படும்.* (Digital Watch Pen உங்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்) *🧾இப் போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் Verified சான்றிதழ்கள் வழங்கப்படும்* (Certificate உங்களது வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் அத்தோடு E-certificate ஆகவும் Pdf வடிவிலும் கிடைக்கும்) இரு வழிகளிலும் சான்றிதழ் கிடைக்கும். *இப் போட்டியில் எவ்வாறு இணைந்து கொள்வது?* ➖➖➖➖➖➖ இப் போட்டியில் இணைந்து கொள்ள விரும்புவோர் உங்களது ஆக்கத்துடன் (பேச்சுடன்) உங்களது, 🔵Name(பெயர்) 🔵Age(வயது) 🔵Village/Town(ஊர்) 🔵District(மாவட்டம்) போன்ற விபரங்களை +94740375553 எனும் இலக்கத்திற்கு WhatsApp இனூடாக அனுப்பி வைக்கவும் *மேலதிக விபரங்களுக்கு* Edukinniya Admin +94740375553 0740375553 (WhatsApp Only) https://wa.me/+94740375553 *Deadline: 10.07.2025*

Comments