
ராம்கி
May 19, 2025 at 06:33 AM
திமுகவை தோற்கடிக்க விஜய் உடன் கூட்டணி சேரவும் பாஜக தயாராக இருக்கிறதாம். அதை விட பெட்டர், திமுகவுடனே கூட்டணி சேர்ந்துவிடுவது!
#கண்ணா, ரெண்டு லட்டு திங்க ஆசையா? #எங்கேயோ கேட்ட குரல்
😂
3