
ராம்கி
May 22, 2025 at 02:59 PM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 7வது ஆண்டு நினைவு நாளில் சாம்சங் பிரச்னை முடிவுக்கு வந்தது பற்றி படித்தேன்.
ஒவ்வொரு தொழிற்சாலையும் போராட்டக்களமானால் மாநிலத்தின் 'தொழில் அமைதி' பாதிக்கப்படும் என்பதால் பேசித் தீர்வு கண்டார்களாம். அதாவது industrial peace!
பிரச்னை என்பது ஒன்றுதான். யார், எப்போது, எதை, எப்படி சொல்கிறார்கள் என்பதுதான் விஷயம்!
👍
😂
4