
ராம்கி
May 23, 2025 at 12:09 PM
ரஜினிக்கு மட்டுமல்ல கே.பிக்கும் most underrated படமென்றால் அது தப்பு தாளங்கள்! அதுதான் ரஜினி நடிப்பில் தனக்கு பிடித்தமானது என்று கமல்ஹாசன் சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிம்புவையெல்லாம் பாராட்ட வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் தன்னுடைய நண்பரை பற்றியும் ஓரிரு வார்த்தை பேசிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பாரோ? மன் கீ பாத்!
30 வருஷம் நெருக்கமான நட்போடு இருந்தாலும் சம்பிராதயத்திற்குக் கூட பாராட்டிவிடாதவர்களை பார்த்துள்ளேன். தினமும் தீரா குஷியோடு இணையத்தில் திட்டுபவர்கள் கூட யாரையாவது பாராட்டவேண்டும் என்றால் தயங்குவார்கள்.
சந்தேகமில்லை,
தமிழுலகம் கமல்ஹாசன்களால் ஆனது!

😂
😢
😮
3