
ராம்கி
May 23, 2025 at 07:20 PM
கோடம்பாக்கம், சேப்பாக்கம், கல்பாக்கத்தை எப்படி எழுதுவது என்று கடிக்கிறார், நண்பர். மழை பெய்தும் சென்னையில் சூடு குறையலை!
ஏதோ ஒரு கவன ஈர்ப்பு + காசு பார்ப்பு ஆசாமி 'பாக்' என்பதை கடாசிவிட்டு, 'ஸ்ரீ' என்று எழுதியது வைரலாகிவிட்டது. 80களின் ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது ஜோக்ஸை ஆளாளுக்கு ஞாபகப்படுத்துகிறார்கள்.
சென்னை திரும்பியதும் டைம் லைனை எட்டிப்பார்த்தற்கு இப்படியொரு தண்டனையா?! 😤
😂
2